Kollywood Oct 1 Clash: – கோலிவுட் பாக்ஸ் ஆஃபிஸ் மோதல்: அக்டோபர் 1 ரிலீஸ்!
அக்டோபர் 1ஆம் தேதி கோலிவுட்டில் ஒரு ரொமான்டிக் படமும், இயக்குனர் ராமன் படைப்பும் நேருக்கு நேர் மோதுவதால் சினிமா வட்டாரத்தில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
அக்டோபர் 1ஆம் தேதி கோலிவுட்டில் ஒரு ரொமான்டிக் படமும், இயக்குனர் ராமன் படைப்பும் நேருக்கு நேர் மோதுவதால் சினிமா வட்டாரத்தில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
கோலி சோடா படத்தின் தொடர்ச்சியாக விஜய் மில்டன் இயக்கியுள்ள ‘காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ்’ படத்தின் டிரைசர் இன்று (ஏப்ரல் 11) வெளியாகியுள்ளது.
நடிகர் பரத் தான் தவறவிட்ட சூப்பர் ஹிட் படங்களான ‘கோ’ மற்றும் ‘திருவிளையாடல் ஆரம்பம்’ குறித்து முதன்முறையாகப் மனம் திறந்து பேசியுள்ளார்.
2019-ல் ஹிட் அடித்த ‘காளிதாஸ்’ படத்தின் இரண்டாம் பாகம் தற்போது வெளியாகியுள்ளது. மீண்டும் இன்ஸ்பெக்டராக வரும் பரத், இந்த முறை சந்திக்கும் சைக்காலஜிக்கல் சவால்கள் என்ன?
சினிமாவில் தனது சறுக்கல்கள் மற்றும் மற்றவர்களின் வெற்றி குறித்து நடிகர் பரத் பகிர்ந்துள்ள எமோஷனல் கருத்துக்கள் கோலிவுட்டில் பேசுபொருளாகியுள்ளது.
பாய்ஸ், காதல் என இண்டஸ்ட்ரி ஹிட் கொடுத்தும் பரத் சறுக்கியது ஏன்? 555 படத்தின் போது நடிகர் விஜய்யின் ‘தலைவா’ படத்திற்கு ஏற்பட்ட சிக்கல் எப்படி பரத்தின் கேரியரை பாதித்தது?
பரத் நடிப்பில் உருவாகியுள்ள ‘காளிதாஸ் 2’ படத்தின் அடுத்தடுத்த அப்டேட்கள் வெளியாகி வருகின்றன. தற்போது நடிகர் கிஷோரின் கேரக்டர் போஸ்டர் மற்றும் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
“பெரிய பட்ஜெட் தேவையில்லை, உண்மையான உழைப்பு போதும்” என காளிதாஸ் 2 இசை வெளியீட்டு விழாவில் இயக்குனர் பா. ரஞ்சித் பேசிய உருக்கமான பேச்சு வைரலாகி வருகிறது.
நடிகர் பரத் நடிப்பில் ஸ்ரீ செந்தில் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘காளிதாஸ் 2’ படத்தின் அதிகாரப்பூர்வ ட்ரைலர் வெளியாகியுள்ளது. படத்தின் ரிலீஸ் தேதியிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
நடிகர் பரத் நடிப்பில் உருவாகியுள்ள ‘காலிதாஸ் 2’ திரைப்படம், திட்டமிட்டபடி ஏப்ரல் 3-ம் தேதி வெளியாகாமல், ஒரு வாரம் தள்ளி ஏப்ரல் 10-ம் தேதி ரிலீஸாக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.