---Advertisement---

MNM Candidates List 2019| மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு!

By Sri
Published on: March 20, 2019
MNM Candidates List 2019 - tamilnaduflashnewscom 01
---Advertisement---

மக்கள் நீதி மய்யக் கட்சி : வேட்பாளர்கள் வெளியிடு!

மக்களவை தேர்தலுக்கான வேட்பாளர்கள் பட்டியலை மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டார்.

சென்னை தி.நகரில் அந்த பட்டியலை கமல் வெளியிட்டார்.

MNM Candidates List 2019 - tamilnaduflashnewscom 01


MNM Candidates List 2019 tamilnaduflashnewscom 02
MNM Candidates List 2019 tamilnaduflashnewscom 03
  1. திருவள்ளூர் – லோகரங்கன்
  2. வடசென்னை – கே.ஜி.மவுரியா
  3. மத்திய சென்னை – கமீலா நாசர்
  4. ஸ்ரீபெரும்புதூர் – சிவக்குமார்
  5. அரக்கோணம் – ராஜேந்திரன்
  6. வேலூர் – சுரேஷ்
  7. கிருஷ்ணகிரி – ஸ்ரீகாருண்யா
  8. தர்மபுரி – ராஜசேகர்
  9. விழுப்புரம் – அன்பில் பொய்யாமொழி
  10. சேலம் – மணிகண்டன்
  11. நீலகிரி – ராஜேந்திரன்
  12. திண்டுக்கல் – சுதாகர்
  13. திருச்சி – ஆனந்தராஜா
  14. சிதம்பரம் – டி.ரவி
  15. மயிலாடுதுறை – ரிபாய்தீன்
  16. நாகப்பட்டினம் – குருவையா
  17. தேனி – ராதாகிருஷ்ணன்
  18. தூத்துக்குடி – பொன்.குமரன்
  19. நெல்லை – வெண்ணிமலை
  20. கன்னியாகுமரி – எபினேசர்
  21. புதுச்சேரி – சுப்ரமணியம்

இது பற்றி கமல் கூறுகையில், இன்று முதல் கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது. மேலும் இரண்டாம் கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வரும் மார்ச் 24 ல் வெளியிடப்படும் என கூறினார். அது மட்டுமின்றி, அன்றே தேர்தல் அறிக்கையும் வெளியிடப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Trending news about TVK leader Thalapathy Vijay's potential first TV interview on Zee Tamil.

Vijay TVK Interview Buzz : என்னது.. ஜீ தமிழ்ல தளபதி வர்றாரா? ஏப்ரல் 14-ல் ‘மக்கள் நாயகன்’ – தீயாய் பரவும் வதந்தி!

TVK chief Vijay campaigning in Puducherry and DMK leader Jagathrakshakan's response on political maturity.

VIJAY TVK vs DMK : “விஜய் ஒரு முதிர்ச்சியற்ற நடிகர்” – புதுச்சேரியில் கிளம்பிய அரசியல் அனல்!

A visual showing TVK chief Vijay, CM MK Stalin, and AIADMK's EPS and Stalin during the 2026 election campaign.

TN Election 2026 : “விஜய்க்கு செக்.. ஸ்டாலின் அதிரடி” – வேட்புமனுவில் சிக்கிய விஜய்.. எடப்பாடியை வறுத்தெடுத்த முதலமைச்சர்.. பரபரக்கும் தேர்தல் களம்!

DMK strategist Sabareesan campaigning in Villivakkam for candidate Karthik Mohan and attacking TVK chief Vijay.

சபரீசன் vs விஜய் vs இபிஎஸ்: “விஜய்க்கு தன்னம்பிக்கை இல்லை.. கனிமொழிக்கு இடமில்லை” – அரசியலில் குதித்த கையோடு அதிரடி காட்டும் சபரீசன்! வறுத்தெடுத்த எடப்பாடி!

Udhayanidhi Stalin holding a roadshow before filing nomination in Chepauk 2026.

Udhayanidhi Stalin Assets Dip : “உதயநிதிக்கு குறைஞ்சிருக்கு.. கிருத்திகாவுக்கு ஏறியிருக்கு” – வேட்புமனுவில் செம ட்விஸ்ட்!

Young voters discussing 2026 Tamil Nadu elections and TVK leader Vijay

TN Election 2026 : “மாற்றம் வேணும்.. ஆனா?” – விஜய்யை நம்பும் இளைஞர்கள்; ஆட்டத்தை மாற்றும் ‘கிங்மேக்கர்கள்’!