பொங்கல் ரேஸில் இருந்து விலகுகிறதா ரஜினியின் ‘தர்மன்’: புதிய ரிலீஸ் தேதி குறித்த தகவல்!
“அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ‘தர்மன்’ திரைப்படம் பொங்கல் ரேஸில் இருந்து விலகி, ஏப்ரல் 2027-ல் திரைக்கு வரவுள்ளது.”
“அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ‘தர்மன்’ திரைப்படம் பொங்கல் ரேஸில் இருந்து விலகி, ஏப்ரல் 2027-ல் திரைக்கு வரவுள்ளது.”
“கமல் ஹாசனின் ராஜ்கமல் ஃபில்ம்ஸ் தயாரிப்பில் உருவாகும் ரஜினிகாந்தின் ‘தர்மன்’ திரைப்படத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளார்.”
“கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபில்ம்ஸ் தயாரிப்பில் உருவாகும் ‘சேயோன்’ மற்றும் ‘தர்மன்’ திரைப்படங்கள் குறித்த சுவாரஸ்யமான சினிமா அப்டேட்டுகள் வெளியாகி கோலிவுட்டில் கவனம் ஈர்த்துள்ளன.”
“இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் உலகநாயகன் கமல் ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள ‘இந்தியன் 3’ படத்தின் பணிகள் மீண்டும் தொடங்கியுள்ளன.”
“இந்திய சினிமாவின் ஜாம்பவானும், பல புதுமையான படங்களை வழங்கிய இயக்குநருமான சிங்கிதம் சீனிவாச ராவ் தனது 94-வது வயதில் காலமானார்.”
எம்.எஸ். சுப்புலட்சுமி பயோபிக் படப்பிடிப்பு தொடக்க விழாவில் உலகநாயகன் கமல் ஹாசன் கலந்துகொண்டு முதல் கிளாப் அடித்துத் தொடங்கி வைத்தார்.
கல்கி 2 மற்றும் தர்மன் படங்களைத் தொடர்ந்து, உலகநாயகன் கமல் ஹாசன் பிரபல இயக்குநர் சு.அருண்குமார் இயக்கத்தில் நடிக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ராஜ்கமல் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படம் குறித்த முழு விவரங்கள்.
தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத ஆளுமைகளான கமல் ஹாசன் மற்றும் இயக்குநர் லிங்குசாமி கூட்டணியில் உருவான ‘உத்தம வில்லன்’ படத்தின் பின்னணியில் நடந்த பல சுவாரஸ்யமான மற்றும் அதிர்ச்சிகரமான தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.
தலைவர் 173 படத்தில் ரஜினிகாந்துடன் ஷோபனா மற்றும் பாசில் ஜோசப் இணைய உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ‘பாட்ஷா’ படத்தைப் போன்ற ஒரு அதிரடி பின்னணி கதையை இந்தப் படம் கொண்டுள்ளது.
மறைந்த புகழ்பெற்ற பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களின் உருவச்சிலை திறப்பு விழா மற்றும் “சங்கீத மேகம்” இசை நிகழ்ச்சிக்கு ரஜினிகாந்த் மற்றும் கமல் ஹாசனுக்கு முறைப்படி அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.