---Advertisement---

குழந்தைகளை வைத்து உடற்பயிற்சி செய்த பரத்

Published on: May 18, 2021
---Advertisement---

பாய்ஸ் படத்தின் மூலம் அறிமுகமானவர் பரத். முதல் படம் பெரிய அளவில் பெயர் சொல்லாவிட்டாலும் அடுத்ததாக வந்த காதல் படத்தின் மூலம் புகழ்பெற்ற பரத் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களின் மூலம் முன்னணி ஹீரோவாக வலம் வந்தார்.

சில வருடங்களாக அதிகம் படங்களில் நடிக்காத பரத் தற்போது கொரோனா லாக் டவுன் காலம் என்பதால் வீட்டிலேயே இருந்து வருகிறார்.

இவர் தனது குழந்தைகளை வைத்து உடற்பயிற்சி செய்த வீடியோ பிரபலமாகி வருகிறது.

அந்த வீடியோவை பாருங்கள்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Romantic portrait of VJ Ezhilarasi and actor Dinesh.

“லுப்பர் பந்து” புகழ் நடிகர் தினேசுடன் காதலில் உள்ளதை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்திய விஜே எழிலரசி: வைரலாகும் இன்ஸ்டா பதிவு!

Editorial image representing Gangai Amaran and Venkat Prabhu.

“அவனை இக்னோர் பண்ணிடுங்க!” – இயக்குநர் வெங்கட் பிரபுவுக்கு கங்கை அமரன் கொடுத்த அதிரடி அறிவுரை!

Silambarasan and Vetri Maaran film set atmosphere.

வெற்றிமாறன் மீது சிம்புவுக்குக் கோபமா? ‘அரசன்’ பட விவகாரத்தால் கோலிவுட்டில் வெடிக்கும் புதிய சர்ச்சை!

Gladiators movie trailer breaking records in theatres.

தியேட்டர்களில் வெளியான அஜித்தின் ‘கிளாடியேட்டர்ஸ்’ டிரெய்லர்: வசூலில் புதிய சாதனை!

Sarpatta Parambarai 2 movie shooting announcement poster.

ஆர்யா – பா.ரஞ்சித் கூட்டணியின் ‘சார்பட்டா பரம்பரை 2’ படப்பிடிப்பு தொடக்கம்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

Worldwide box office milestone celebration poster for Meesaya Murukku 2.

வெளியானதுமே வசூல் மழை: 3 நாட்களில் ரூ.40 கோடியைக் கடந்து சாதனை படைத்த ‘மீசைய முறுக்கு 2’!