நாடோடிகள் படத்தில் சசிக்குமாரின் நண்பராக நடித்து கால் முறிந்து கஷ்டப்படும் வேடத்தில் நடித்தவர் விஜய் வசந்த். சிவகார்த்திகேயன் நடித்த வேலைக்காரன் படத்திலும் இவர் நடித்துள்ளார்.
இவர் மறைந்த காங்கிரஸ் எம்.பி ஹெச். வசந்தகுமாரின் மகன் ஆவார். தற்போது வசந்த் அன் கோ கிளைகளை கவனித்து வருகிறார்.
இவரை தமிழக காங்கிரஸின் பொதுச்செயலாளராக மத்திய தலைமையால் நியமிக்கப்பட்டுள்ளார். இதனால் தமிழக காங்கிரஸ் தலைவர் பொறுப்பாளர் ஆகியோருக்கு இவர் நன்றி தெரிவித்துள்ளார்.
நன்றி 🙏🏻! pic.twitter.com/pAlrERkZrM
— Vijay Vasanth (@iamvijayvasanth) January 2, 2021








