---Advertisement---

வேலு நாச்சியார் படத்தில் வேலு நாச்சியாராக நயன்தாரா நடிக்கிறாரா?

Published on: December 30, 2020
---Advertisement---

சிவகங்கையை ஆண்டவர் வீரமங்கை வேலு நாச்சியார். இவரைப்பற்றி சிவகங்கை சீமை உள்ளிட்ட படங்களில் லேசான வரலாறு சொல்லப்பட்டிருந்தாலும், முழுமையான வரலாறு என்பது இவரைப்பற்றி இதுவரை சொல்லப்படவில்லை.

இந்நிலையில் 18 கே ஸ்டுடியோஸ் என்ற நிறுவனம் பெரும் பொருட்செலவில் வீரமங்கை வேலுநாச்சியார் கதையை படமாக தயாரிக்கிறது –  இந்தப் படத்தை ராஜேந்திரன் மணிமாறன் என்பவர் இயக்குகிறார்.

இந்நிலையில் இப்படத்தில் வீரமங்கை வேலு நாச்சியாராக நயன் தாரா நடிக்கிறார் என யாரோ கிளப்பி விட்டுள்ளார். இது செய்திகளில் வைரலாக பரவிய நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள நயன்,

வேலு நாச்சியார் கதாப்பாத்திரத்தில் நான் நடிப்பதாக வெளியான தகவல் தவறானது என நடிகை நயன்தாரா பதில் அளித்துள்ளார்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

'லாக் அப் சீசன் 2' நெட்பிளிக்ஸ் வெளியீட்டுப் போஸ்டர்.

நெட்பிளிக்ஸில் களமிறங்கும் ‘லாக் அப் சீசன் 2’: புதிய தொகுப்பாளர்களுடன் அதிரடித் தொடக்கம்!

Editorial image representing director Venkat Prabhu.

சிவகார்த்திகேயன் பட சர்ச்சை குறித்து மனம் திறந்த இயக்குநர் வெங்கட் பிரபு: முழு விவரம்!

Director Karthik Subbaraj speaking at the Dorothy movie press meet.

“ட்விட்டர் உலகம் ரொம்ப சிறியது!” – ‘டோரதி’ பட விமர்சனங்கள் குறித்து இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் அதிரடிப் பேச்சு!

Romantic portrait of VJ Ezhilarasi and actor Dinesh.

“லுப்பர் பந்து” புகழ் நடிகர் தினேசுடன் காதலில் உள்ளதை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்திய விஜே எழிலரசி: வைரலாகும் இன்ஸ்டா பதிவு!

Editorial image representing Gangai Amaran and Venkat Prabhu.

“அவனை இக்னோர் பண்ணிடுங்க!” – இயக்குநர் வெங்கட் பிரபுவுக்கு கங்கை அமரன் கொடுத்த அதிரடி அறிவுரை!

Silambarasan and Vetri Maaran film set atmosphere.

வெற்றிமாறன் மீது சிம்புவுக்குக் கோபமா? ‘அரசன்’ பட விவகாரத்தால் கோலிவுட்டில் வெடிக்கும் புதிய சர்ச்சை!