சிம்பு தற்போது ஈஸ்வரன் படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தின் மற்ற பணிகள் அசுர கதியில் நடந்து வருகின்றன. வருகின்ற பொங்கலுக்கு படம் ரிலீஸ் ஆக இருக்கிறது. இது போக சிம்பு வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படத்திலும் நடித்து வருகிறார்.
சிம்பு தற்போது ஐயப்பனுக்கு மாலை அணிந்துள்ள நிலையில் புதிதாக அவர் ஒரு படம் நடிக்கிறார். இதில் கெளதம் கார்த்திக்கும் இணைந்து நடிக்க ஸ்டுடியோ க்ரீன் அப்படத்தை தயாரிக்கிறது.
இப்படத்தை சில்லுனு ஒரு காதல் பட இயக்குனர் கிருஷ்ணா இயக்குகிறார்.ஸ்டுடியோ க்ரீனின் 20வது படமான இந்த படத்தின் தலைப்பு நாளை 24.12.2020ல் வெளியாகிறது.
We are glad & proud to have the trend setter of our ages @SilambarasanTR_ and the Heart throbe @Gautham_Karthik joining forces for our 20th project !!
"Sillunu oru kaadhal"s, Jillana director @nameis_krishna is the captain of this ship!#Studiogreen20 @kegvraja
Bless us! pic.twitter.com/xgxGIDstmY
— Studio Green (@StudioGreen2) December 23, 2020







