சிம்பு -கெளதம் கார்த்திக் கூட்டணியில் ஸ்டுடியோ க்ரீனின் புதிய படம்

simbu gowtham karthik

சிம்பு தற்போது ஈஸ்வரன் படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தின் மற்ற பணிகள் அசுர கதியில் நடந்து வருகின்றன. வருகின்ற பொங்கலுக்கு படம் ரிலீஸ் ஆக இருக்கிறது. இது போக சிம்பு வெங்கட் பிரபு இயக்கத்தில் …

Read more