திமுகதான் தேர்தல் பணிகளில் மும்முரம் காட்டி வருகிறது. தினந்தோறும் ஒவ்வொரு மாவட்டத்திலும் கூட்டம் போட்டு காணொளி காட்சியில் ஸ்டாலின் உரையாடி வருகிறார். புது புது அறிவிப்புகளையும் வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் முக்கியமான ஒரு தகவலை வெளியிட்டுள்ள ஸ்டாலின் திமுக கட்சியினர் நடத்தும் புகைப்படங்களில் எனது பெயர் , தலைவர் கலைஞர், பெரியார், அண்ணா படங்களை தவிர யார் படங்களும் இருக்க கூடாது என தன் தொண்டர்களுக்கு உத்தரவிட்டுள்ளார் ஸ்டாலின்.













