தமிழில் சிறைச்சாலை, கோபுர வாசலிலே, ஜில்லா, இருவர் உட்பட பல படங்களில் நடித்தவர் மலையாள நடிகர் மோகன்லால். லாலேட்டன் என்று கேரள மக்களால் அழைக்கப்படக்கூடிய மோகன்லால், சினிமா தவிர்த்து துபாயில் ஹோட்டல் பிஸினஸும் செய்து வருகிறார்.
சமையல் கலையில் வல்லவரான மோகன்லால் பிஷ் பிரை எப்படி செய்வது என கற்றுத்தருகிறார்.
சமீபத்தில் அந்த வீடியோவை அவர் வெளியிட்டுள்ளார்.
https://www.youtube.com/watch?v=RqaqQtKaq5s&feature=youtu.be
https://www.youtube.com/watch?v=RqaqQtKaq5s&feature=youtu.be








