மீன் வறுவல் பற்றி கற்றுகொடுத்த மோகன்லால்
தமிழில் சிறைச்சாலை, கோபுர வாசலிலே, ஜில்லா, இருவர் உட்பட பல படங்களில் நடித்தவர் மலையாள நடிகர் மோகன்லால். லாலேட்டன் என்று கேரள மக்களால் அழைக்கப்படக்கூடிய மோகன்லால், சினிமா தவிர்த்து துபாயில் ஹோட்டல் பிஸினஸும் செய்து …
