ஜியோ ஹாட்ஸ்டாரில் வெளியாகும் விஸ்மய மோகன்லாலின் ‘துடக்கம்’ ரிலீஸ் தேதி!
விஸ்மய மோகன்லால் முக்கியப் பங்காற்றியுள்ள ‘துடக்கம்’ திரைப்படம் செப்டம்பர் 18ஆம் தேதி ஜியோ ஹாட்ஸ்டாரில் வெளியாகிறது.
விஸ்மய மோகன்லால் முக்கியப் பங்காற்றியுள்ள ‘துடக்கம்’ திரைப்படம் செப்டம்பர் 18ஆம் தேதி ஜியோ ஹாட்ஸ்டாரில் வெளியாகிறது.
அஜித் குமார் நடிப்பில் உருவாகும் ‘டேர்டெவில்’ படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் இறுதியில் தொடங்கும் நிலையில், படப்பிடிப்பு மற்றும் நட்சத்திர தேர்வு குறித்த சுவாரஸ்யமான தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமான அஜித் குமார் அடுத்ததாக ஷங்கர் இயக்கத்தில் நடிக்க வாய்ப்புள்ளதாகவும், அவரது ‘டேர்டெவில்’ படத்தில் மோகன்லால் மற்றும் வெங்கடேஷ் இணையவுள்ளதாகவும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தனது வசம் இருந்த 10 யானைத் தந்தங்கள் மற்றும் 46 கிலோ எடையுள்ள 13 தந்தச் சிலைகளை, கேரள வனத்துறையின் பொது மன்னிப்புத் திட்டத்தின் கீழ் நடிகர் மோகன்லால் முறைப்படி அறிவித்துள்ளார்.
மலையாளத் திரையுலகின் முன்னணி நடிகர் மோகன்லால் மற்றும் இயக்குனர் திலீஷ் போத்தன் முதன்முறையாக இணையும் புதிய படத்திற்கு ‘நெடுங்கண்டம் மிராக்கிள்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.
ஒட்டுமொத்த இந்திய சினிமாவும் எதிர்பார்த்து காத்திருக்கும் மோகன்லாலின் ‘திரிஷ்யம் 3’ படத்தின் அதிகாரப்பூர்வ ட்ரெய்லர் இன்று (மே 9) மாலை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய சினிமாவின் மிகச்சிறந்த திரில்லர் தொடர்களில் ஒன்றான ‘த்ரிஷ்யம்’ படத்தின் மூன்றாவது பாகம் மே 21, 2026 அன்று வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மலையாளத் திரையுலகின் இரு துருவங்களான மம்மூட்டி மற்றும் மோகன்லால் இணைந்து நடித்துள்ள ‘பேட்ரியாட்’ படத்தின் ரிலீஸ் கவுண்ட்டவுன் தற்போது தொடங்கியுள்ளது.
மலையாள சினிமாவோட ரெண்டு தூண்கள் மோகன்லால் மற்றும் மம்மூட்டி 18 வருஷத்துக்கு அப்புறம் ஒன்னா சேர்ந்து நடிச்சிருக்குற ‘பேட்ரியாட்’ படத்தோட ட்ரைலர் இன்னைக்கு ரிலீஸாகுது.
மம்மூட்டி மற்றும் மோகன்லால் பல ஆண்டுகளுக்குப் பிறகு இணைந்து நடித்துள்ள பேட்ரியாட் திரைப்படம், வரும் மே மாதம் 1ஆம் தேதி உலகளவில் திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.