---Advertisement---

நயன்தாரா நடிக்கும் நெற்றிக்கண் பட அப்டேட்

Published on: December 17, 2020
---Advertisement---

நயன் தாரா தற்போது நெற்றிக்கண் என்ற படத்தில் நடித்து வருகிறார். இதை இவரது காதலரும் இயக்குனருமான விக்னேஷ் சிவன் தயாரிக்கிறார். இப்படத்தை இயக்குவது மிலிந்த் ராவ் என்ற இயக்குனர். இவர் சித்தார்த் ஆண்ட்ரியா நடிப்பில் அவள் என்ற படத்தை இயக்கியவர் ஆவார்.

இப்படம் கொரிய மொழி படமான ப்ளைண்ட் என்ற படத்தின் ரீமேக் என்று சினிமா ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

படப்பிடிப்பு அனைத்தும் முடிந்து போஸ்ட் புரொடக்சன் வேலைகள் நடந்து வருகிறது விரைவில் படம் வரும் நயன் தாராவுக்கு இது ஒரு வித்தியாசமான படமாக இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

நயன்தாரா இதில் பார்வையற்றவராக நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Actor Ravi Mohan sharing his thoughts on entering politics during a media interaction.

Ravi Mohan’s Latest: அரசியல் என்ட்ரி குறித்து நடிகர் ரவி மோகன் ஓபன் டாக்!: அரசியலுக்கு வருவது தப்பில்லை – பரபரப்புப் பேட்டி!

Actor Silambarasan TR political entry news update.

Simbu Latest: அரசியலில் களமிறங்கும் சிம்பு?: உள்ளாட்சித் தேர்தல் களத்தில் ரசிகர் மன்றங்களை இறக்க வியூகம்!

Official announcement poster for Mahakali Shukracharya's War Cry starring Akshaye Khanna and Sriya Reddy.

மகாகாளி – ‘சுக்கிராச்சார்யாவின் வார் கிரை’: பிரஷாந்த் வர்மாவின் பிரம்மாண்டமான புதிய படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Ninja Update: ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் ‘நிஞ்சா’: திடீரென மாறிய நாயகன் – பின்னணி என்ன?

Soundarya Rajinikanth sharing updates about Superstar Rajinikanth's autobiography.

Rajini’s Autobiography: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் சுயசரிதை புத்தகம்: அதிரடியான தகவலை வெளியிட்ட சௌந்தரியா ரஜினிகாந்த்!

'காதல் தேசம்' திரைப்படத்தின் 30 ஆண்டு நிறைவுச் சிறப்புச் செய்தி.

காதல் மற்றும் நட்பின் காவியம் ‘காதல் தேசம்’: வெளியாகி 30 ஆண்டுகள் நிறைவு – ஏ.ஆர். ரஹ்மானின் மாயாஜால இசையில் உருவான படத்தின் சுவாரஸ்யங்கள்!