சுகப்பிரம்ம மஹரிஷி
கிருதாசீ என்ற தேவமங்கையின் அழகில் மயங்கிய வியாசர், அவளிடம் மனதைப் பறி கொடுத்தார். அவளோ கிளியாக மாறினாள். ஆனாலும் கர்ப்பம் தாங்கினாள். ரிஷி கர்ப்பம் ராத்தங்காது என்பார்கள். உடனடியாக அவளுக்கு மகன் பிறந்தான். அக்குழந்தைக்கு முகம் கிளி போன்றும், உடல் மனிதனைப் போன்றும் இருந்தது. சுகா என்றால் கிளி. அதனால் கிளி முகம் கொண்ட அக்குழந்தைக்கு சுகர் என்று பெயரிட்டனர் சுகப்பிரம்ம மஹரிஷி பல அதிசயங்களையும் அற்புதங்களையும் நிகழ்த்தியவர்.
இவர் மீது மிகுந்த பக்தி கொண்டவர் திரைப்பட நடிகரும் முன்னாள் எம்.எல்.ஏவுமான எஸ்.வி சேகர் அவர்கள்.
அவரின் இண்டர்வியூ , புகைப்படம் அனைத்திலும் பின்னால் சுகப்பிரம்ம மஹரிஷியின் புகைப்படம் சுவற்றில் இருப்பதை காணலாம்.
இன்று சுகப்பிரம்ம மஹரிஷிக்குரிய திருவோண பூஜையை செய்து அதை வீடியோவாக வெளியிட்டுள்ளார் திரு எஸ்.வி சேகர் அவர்கள்.
ஶ்ரீ சுகப்பிரம்ம மஹரிஷிக்கு திருவோண பூஜை ,மத்திய கைலாஷ்.ADAYAR MADHYAKAILASH, Thiruvona Puja to sri SUKHA BRAMMA MAHARISHI @neerangautam @DevanathayadavT @nikkilnews @glamoursathya05 @polimernews @ranganaathan @RangarajPandeyR @dinamalarweb @JSKGopi @true_wisdom9 pic.twitter.com/YLmTzSBNyj
— S.VE.SHEKHER🇮🇳 (@SVESHEKHER) November 22, 2020