---Advertisement---

இளம்பெண்ணை திருமணம் செய்த 65 வயது கிரிக்கெட் வீரர்

Published on: May 3, 2022
---Advertisement---

இந்திய கிரிக்கெட் அணியில் கிரிக்கெட் வீரராக இருந்தவர் அருண்லால். இந்திய கிரிக்கெட் அணியில் 1982ம் ஆண்டு சேர்ந்தவர். 16 டெஸ்ட்  கிரிக்கெட் போட்டிகளில் கலந்து விளையாடியுள்ள அருண்லால் 13 ஒரு நாள் போட்டிகளில் விளையாடியுள்ளார்.

பஞ்சாப் மாநிலம் கபுர்தலாவில் பிறந்த இவர் தேயிலை தோட்டத்தில் பணியாற்ற வந்து கிரிக்கெட்டில் ஆர்வம் கொண்டு கிரிக்கெட் அணியில் இடம்பிடித்தார்.

1996ம் ஆண்டு ஓய்வு பெற்ற இவர் அதற்கு பிறகு முழு நேர வர்ணணையாளராக இருந்து வருகிறார்.

இவர் தனது மனைவியை சில வருடங்களுக்கு முன் விவாகரத்து செய்த நிலையில் தற்போது இவருக்கு 66 வயதாகிறது. இந்த நிலையில் புல் புல் சாஹா என்ற ஆசிரியையை காதலித்த இவர் இன்று அந்த ஆசிரியையை திருமணம் செய்து கொண்டார். அந்த ஆசிரியைக்கு வயது 38 ஆகும்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Official announcement visual poster of actor Yash's movie Toxic featuring the worldwide release date August 26, 2026.

“அப்பாவை மதியுங்கள்.. ஆகஸ்ட் 26 முதல் ஆட்டம் ஆரம்பம்!”.. உலகளாவிய ரிலீஸ் தேதியை அதிரடியாக அறிவித்த ‘டாப் ஸ்டார்’ யஷ்.. நயன்தாரா, கியாரா அத்வானி காம்போவில் ‘டாக்ஸிக்’ மெகா அப்டேட்!

Actor Jiiva and director M Rajesh from the official teaser launch poster of Jolliya Iruntha Oruthan movie.

“மச்சி.. அந்த பழைய SMS வைப் அப்படியே இருக்கு!”.. ஜீவா – இயக்குநர் ராஜேஷ் கூட்டணியின் ‘ஜாலியா இருந்த ஒருத்தன்’ டீஸர் அவுட்.. யுவன் சங்கர் ராஜா இசையில் பக்கா ஃபன் ரைடு ஆரம்பம்!

Bollywood superstar Shah Rukh Khan performing his iconic Koi Mil Gaya dance step with bride Revati Sule and groom Sarang Lakhani at the sangeet ceremony in Mumbai.

“மேடையில் இறங்கி ஆட்டம் போட்ட கிங் கான்!”.. எம்பி சுப்ரியா சுலாய் மகள் திருமண விழாவில் ஷாருக்கானின் மெகா மாஸ் டான்ஸ்.. ‘கொய் மில் கயா’ சிக்னேச்சர் ஸ்டெப்ஸால் திணறிய இணையம்!

Actress Samantha Ruth Prabhu and her husband filmmaker Raj Nidimoru during an official public appearance celebrating film success.

“ஆமாம்.. அது உண்மைதான், சமந்தா அம்மாவாகப் போகிறார்!”.. செய்தித் தொடர்பாளர் கொடுத்த அதிரடி அதிகாரப்பூர்வ கன்பர்மேஷன்.. மா இண்டி பங்காரம் விழாவில் தெரிந்த பேபி பம்ப்!

Actor and producer Vijay Antony speaking emotionally during the official promotional campaign of Nooru Saami movie.

“என் கெரியரிலேயே நடிப்புக்காகப் பாராட்டு பெற்ற முதல் படம் இதுதான்!”.. ‘நூறு சாமி’ சக்சஸ் மீட்டில் உடைந்த விஜய் ஆண்டனி.. தியேட்டர்களில் அழுதுகொண்டே பாராட்டும் ரசிகர்கள்!

Actor Suriya and director Jithu Madhavan during the official launch ceremony of Suriya 47 movie production layout.

“இன்னும் ஒரு போஸ்டர் கூட ரிலீஸ் ஆகல.. ஆனா பிசினஸ் சும்மா அள்ளுது!”.. ஜித்து மாதவன் – சூர்யா கூட்டணியின் ‘சூர்யா 47’ படப்பிடிப்பு அப்டேட்.. ஜூலையில் வரும் சூர்யா பிறந்தநாள் மெகா ட்ரீட்!