ஐந்து கதாநாயகிகள் அசத்தும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இதில் ரெஜினா, ஈஸ்வரன் உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்த ரசிகர்கள் கோவில் கட்டிய நிதி அகர்வால், அசுரன் படத்தில் கலக்கிய மஞ்சு வாரியர், ரெபா மோனிகா காத்ரினா கைஃப் இடம்பெற்றுள்ளனர்.
ஐந்து கதாநாயகிகள் இணைந்து இருக்கும் புகைப்படம் இணையத்தில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.








