---Advertisement---

33வது ஆண்டை கடந்த தர்மத்தின் தலைவன்

Published on: September 30, 2021
---Advertisement---

கடந்த 1988ம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் இது இந்த திரைப்படத்தில் ரஜினிகாந்த், சுஹாசினி,பிரபு, குஷ்பு, வி.கே ராமசாமி ஆகியோர் நடித்திருந்தனர்.

ரஜினிகாந்த் இரட்டை வேடத்தில் நடித்து வெற்றிபெற்ற படமிது. ரஜினியை வைத்து பல மசாலாப்படங்களை இயக்கிய எஸ்.பி முத்துராமன் இயக்கினார்.

குரு சிஷ்யன் படத்துக்கு பிறகு ரஜினி, பிரபு இருவரும் இணைந்து நடித்தனர்.

கொஞ்சம் உணர்ச்சிகரமான சென் டிமென் டும் கமர்ஷியல் விசயங்களையும் தூவி இப்படத்தை இயக்கி இருந்தார் எஸ்.பி முத்துராமன்.

இளையராஜா இசையில் வந்த தென்மதுரை வைகை நதி , வெள்ளிமணி கிண்ணத்துல உள்ளிட்ட பாடல்கள் வரவேற்பு பெற்றன.

இந்த படம் வெளிவந்து நேற்றுடன் 29,09,2021 அன்றுடன் 33 ஆண்டுகள் நிறைவடைகின்றன.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Daredevil movie cast and production poster.

அஜித்தின் ‘டேர்டெவில்’ படத்தில் இணைந்த உன்னி முகுந்தன்: கிச்சா சுதீப் மற்றும் உபேந்திராவுடன் தீவிர பேச்சுவார்த்தை!

Mahaan 2 movie theatrical release announcement poster.

திரையரங்குகளில் ரிலீஸாகும் சியான் விக்ரமின் ‘மகான் 2’: இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் அதிரடி அறிவிப்பு!

Sreeleela and Rajinikanth on the sets of Dharman movie.

பாரம்பரிய உடையில் களமிறங்கிய ஸ்ரீலீலா மற்றும் ரஜினி: தர்மன் படப்பிடிப்பில் ‘படையப்பா’ வைப்ஸ்!

Ranabaali movie worldwide release poster.

அக்டோபர் 16-ல் உலகமெங்கும் ரிலீசாகும் ‘ரணபலி’: வெளியானது வரலாற்று உண்மைகளைச் சொல்லும் ‘Truth 2’!

Dhanush's D56 movie launch and pooja poster.

கோலாகல பூஜையுடன் தொடங்கிய தனுஷின் Glimpse of ‘D56’: கோடை 2027-ல் ரிலீஸ்!

'லாக் அப் சீசன் 2' நெட்பிளிக்ஸ் வெளியீட்டுப் போஸ்டர்.

நெட்பிளிக்ஸில் களமிறங்கும் ‘லாக் அப் சீசன் 2’: புதிய தொகுப்பாளர்களுடன் அதிரடித் தொடக்கம்!