---Advertisement---

தமிழகத்தில் 3 ஸ்டார்களுக்கு மட்டுமே மதிப்பு உள்ளது- நீதிபதிகள் வேதனை

Published on: October 14, 2020
---Advertisement---

மதுரை மாவட்டம் துவரிமானை சேர்ந்த மதுரேசன் என்பவர் மதுரை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில்  இந்தியாவிலுள்ள சிறப்புத்திறன்  மற்றும் மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்கள் சிறப்பு ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்று அதிகளவில்  பதக்கங்களும், பரிசுகளும் பெறுகின்றனர். இவர்களை ஊக்குவித்து மத்திய, மாநில  அரசு சார்பில் ரொக்கப் பரிசுகள் வழங்கபடுகிறது..ஆனால் மற்ற விளையாட்டு வீரர்களுக்கு இணையாக இவர்களுக்கு பரிசுகளும் வேலைவாய்ப்பு வழங்கப்படுவது இல்லை என கூறி இருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள், கிருபாகரன், மற்றும் புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் கூறியதாவது,மனுதாரர் மாநில அளவிலும் உலக அளவிலும் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொண்டு பல்வேறு பதக்கங்களையும், பெற்றுள்ளார் இருந்தாலும் அவரை தமிழக அரசு அலுவலக உதவியாளராக நியமனம் செய்துள்ளது.

இது போல பத்தாம் வகுப்பு மட்டுமே படித்துவிட்டு கிரிக்கெட்டில் சாதனை படைத்த சச்சின் டெண்டுல்கரை அலுவலக உதவியாளராக நியமிப்பீர்களா..? விளையாட்டுத்துறையில் சாதித்த மாற்றுத்திறனாளி மாணவர்களை உலகநாடுகள் கொண்டாடுகின்றன. தமிழ்நாட்டில் மட்டும் அது இல்லை என கூறியுள்ளனர்

அரசுக்கு தெரிந்தது 3 ஸ்டார், அரசியல் ஸ்டார், சினிமா ஸ்டார், கிரிக்கெட் ஸ்டார் இந்த 3 ஸ்டார்தான் அரசுக்கு தெரியுமா என கேள்வி எழுப்பியுள்ளனர்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Actor Karthi and Music Director Devi Sri Prasad reunion for upcoming movie directed by Kalyan Shankar.

MASS REUNION AFTER 13 YEARS: “கார்த்தி – டிஎஸ்பி கூட்டணி மீண்டும்!” — கல்யாண் சங்கர் இயக்கத்தில் கார்த்தி; மிரட்டலான புதிய கூட்டணி!

Actor GV Prakash Kumar launching the first look promo of Zee5 series Warrant featuring Prasanth Pandiyaraj.

FROM VILANGU WORLD: “நண்பனுக்காக ஜிவி பிரகாஷ்!” — மிரட்டலான ‘வாரண்ட்’ ஃபர்ஸ்ட் லுக் பிரமோ அவுட்; பிரசாந்த் பாண்டியராஜ் ஹீரோ அவதாரம்!

Official announcement poster of Prabhas starrer Spirit movie confirming the release date as March 5th, 2027.

PRABHAS’ SPIRIT ON TRACK: “மாற்றம் இல்லை!” — ஸ்பிரிட் படத்தின் ரிலீஸ் தேதி உறுதியானது; மார்ச் 5, 2027-ல் அதிரடி ஆரம்பம்!

Official trailer launch poster of Evil Dead Burn directed by Sébastien Vaniček showing the July 10 release date.

THE DEAD WILL BURN: “பயத்தின் உச்சம்!” — செபாஸ்டியன் வானிசெக் இயக்கிய ‘ஈவில் டெட் பர்ன்’ டிரெய்லர் அவுட்; ரிலீஸ் தேதி இதோ!

Official trailer launch poster of the movie 29 directed by Rathna Kumar, featuring the release date May 8.

JOURNEY THROUGH LOVE AND LIFE: “காதலும் வாழ்வியலும்!” — ரத்னகுமாரின் ’29’ பட மிரட்டலான ட்ரைலர் வெளியீடு; ரிலீஸ் தேதி இதோ!

Actor Manikandan and Director Suresh Mari collaboration announcement for their upcoming Tamil film.

EMOTIONAL DRAMA REDEFINED: “மீண்டும் ஒரு தரமான படைப்பு!” — ஜே.பேபி இயக்குநர் சுரேஷ் மாரியுடன் இணையும் மணிகண்டன்; ரசிகர்கள் குஷி!