தமிழகத்தில் 3 ஸ்டார்களுக்கு மட்டுமே மதிப்பு உள்ளது- நீதிபதிகள் வேதனை

madhurai high court

மதுரை மாவட்டம் துவரிமானை சேர்ந்த மதுரேசன் என்பவர் மதுரை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில்  இந்தியாவிலுள்ள சிறப்புத்திறன்  மற்றும் மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்கள் சிறப்பு ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்று அதிகளவில்  பதக்கங்களும், பரிசுகளும் பெறுகின்றனர். …

Read more