---Advertisement---

2019 எஸ்பிஐ வங்கியில் 8,653 Junior Associate (Customer Support & Sales) பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பது எப்படி?

By Sri
Published on: April 12, 2019
தமிழகத்திற்கு SBI வங்கியில் 421 Junior Associate
---Advertisement---

SBI வங்கியில் க்ளரிக்கல் பணிக்கான காலியிடங்கள் நிறப்பப்பட உள்ளன. ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கி க்ளர்க் பணிக்கான தேர்வை அறிவித்துள்ளது. இத்தேர்வில் பங்குகொள்ளவிருப்பவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க ஆரம்ப நாள் : 10-04-2019.

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள் : 03-05-2019.

இத்தேர்வு, இரண்டு கட்டமாக, முதன்மை மற்றும் முதல்நிலை தேர்வுகளாக நடத்தப்படும். முதல்நிலை தேர்வில் வெற்றி பெற்ற பின் நேர்முகத் தேர்வு நடைபெறும்.

முதன்மை தேர்வு – ஜூன் மாதம் நடைபெறும்.முதல்நிலை தேர்வு – ஆகஸ்ட் மாதம் நடைபெறும்.

எஸ்சி, எஸ்டி, மாற்று திறனாளிகள் பிரிவினர் ரூ.125 தேர்வுகட்டணம் செலுத்த வேண்டும். பொது, OBC, EWS பிரிவினர் ரூ.750 தேர்வு கட்டணம் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய இணையதளம் www.sbi.co.in.
மேலும் விவரங்களுக்கு, www.sbi.co.in/webfiles/uploads/career என்ற இணையதளத்தை அனுகவும்.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.