2019 எஸ்பிஐ வங்கியில் 8,653 Junior Associate (Customer Support & Sales) பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பது எப்படி?

தமிழகத்திற்கு SBI வங்கியில் 421 Junior Associate

SBI வங்கியில் க்ளரிக்கல் பணிக்கான காலியிடங்கள் நிறப்பப்பட உள்ளன. ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கி க்ளர்க் பணிக்கான தேர்வை அறிவித்துள்ளது. இத்தேர்வில் பங்குகொள்ளவிருப்பவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். ஆன்லைனில் விண்ணப்பிக்க ஆரம்ப நாள் …

Read more