வேலை வாய்ப்பு4 years ago
2019 எஸ்பிஐ வங்கியில் 8,653 Junior Associate (Customer Support & Sales) பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பது எப்படி?
SBI வங்கியில் க்ளரிக்கல் பணிக்கான காலியிடங்கள் நிறப்பப்பட உள்ளன. ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கி க்ளர்க் பணிக்கான தேர்வை அறிவித்துள்ளது. இத்தேர்வில் பங்குகொள்ளவிருப்பவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். ஆன்லைனில் விண்ணப்பிக்க ஆரம்ப நாள் :...