---Advertisement---

தமிழகத்தில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்… வானிலை எச்சரிக்கை…!

By Sri
Published on: October 5, 2024
---Advertisement---

தமிழகத்தில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள் குறித்து வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகின்றது. இதேபோல் வடகிழக்கு பருவமழையும் விரைவில் தொடங்க இருப்பதால் வரும் நாட்களில் மழைப்பொழிவு அதிகமாக இருக்கும் என்று கூறப்படுகின்றது. இந்நிலையில் மதியம் மேற்கு மற்றும் அதை ஒட்டிய தெற்கு வங்க கடல் பகுதிகளின் மேல் வளிமண்டல சுழற்சி நிலவுகின்றது.

இதனால் தமிழகத்தில் பல மாவட்டங்களில் வரும் 9-ம் தேதி வரையில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அதன்படி இன்று சனிக்கிழமை தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கள்ளக்குறிச்சி, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், திருச்சி, நீலகிரி, ஈரோடு, சேலம், கடலூர் மற்றும் மயிலாடுதுறை ஆகிய 13 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு இருக்கின்றது.

மேலும் நாளை முதல் வரும் 9ம் தேதி வரை தேனி, திண்டுக்கல், கரூர், திருச்சி, நாமக்கல், சேலம், தர்மபுரி, ஈரோடு, நீலகிரி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமானது முதல் கன மழை பெய்வதற்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்து இருக்கின்றது.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Editorial visual featuring actress Mrunal Thakur.

கடந்த 9 மாதங்களாக புதிய படங்களில் நடிக்க ஒப்பந்தமாகாத நடிகை மிருணாள் தாக்கூர்: காரணம் என்ன?

Editorial visual featuring industry discussions on Malayalam actor remuneration.

மலையாள நடிகரின் 3 மடங்கு சம்பள டிமாண்ட்: தெலுங்கு பட வாய்ப்பால் கோலிவுட்டில் தீயாய் பரவும் கிசுகிசு!

Editorial visual featuring the Netflix streaming milestone for Mandaadi.

நெட்ஃபிளிக்சில் கலக்கும் சூரி – சுஹாஸின் ‘மண்டாடி’: முதல் வாரத்தில் 2.2 மில்லியன் வியூஸ் கடந்து சாதனை!

Editorial visual featuring Nani and director Prem Kumar's new movie project.

நானி – ’96’ பிரேம் குமார் கூட்டணியில் உருக்கம் நிறைந்த காதல் கதை: ஹீரோயினாக ருக்மிணி வசந்த்?

Editorial visual featuring the shoot wrap of Dayangaram.

ஷூட்டிங் முடிந்த கையோடு வெளியாகும் விஜே சித்துவின் ‘டயங்கரம்’: டிசம்பரில் தியேட்டர் ரிலீஸ்!

Editorial visual featuring the censor delay for Karathey Babu.

அரசியலை அதிரவைக்கும் ‘கராத்தே பாபு’: சென்சார் போர்டு கெடுபிடியால் 2027-க்கு தள்ளிப்போகும் ரிலீஸ்?