---Advertisement---

இறுதிக்கட்டத்தில் ஹரியின் யானை ஷூட்டிங்

Published on: November 1, 2021
---Advertisement---

இயக்குனர் ஹரி தன் மைத்துனர் அருண் விஜயை வைத்து இயக்கும் படம் யானை. இப்படம் காரைக்குடி, ராமேஸ்வரம் பகுதிகளில் படமாக்கப்பட்டது. முதலில் ராமேஸ்வரம் தனுஷ்கோடி, சுற்றியுள்ள தீவுப்பகுதிகளில் எல்லாம் இப்படத்தின் படப்பிடிப்பு நடந்தது.

கேஜிஎஃப் பட வில்லன் உட்பட இந்த சண்டைக்காட்சிகளில் பங்கேற்றனர். பின்னர் நாகை மாவட்டம் நாகூர் பகுதிகளிலும் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது.

இந்நிலையில் இப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் காரைக்குடியில் நடந்து முடிந்த நிலையில் இப்படத்தின் ஷூட்டிங் கடைசி கட்டத்தை அடைந்துள்ளதாக அருண் விஜய் தெரிவித்துள்ளார்.

இதனால் படப்பிடிப்பு குழுவினருடன் அருண் விஜய் செல்ஃபி எடுத்து மகிழ்ந்துள்ளார்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

இந்திய வெளிநாட்டு உளவு அமைப்பான 'ரா'-வின் நிறுவனர் ரமேஷ்வர் நாத் காவ் பற்றிய வாழ்க்கை வரலாற்று புத்தகத்தின் அட்டைப்படம்.

‘இந்திய ஜேம்ஸ் பாண்ட்’ கதை படமாகிறது! ஆர்.என். காவ் வாழ்க்கை வரலாறு திரையில்: தர்மா புரோடக்ஷன்ஸ் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

'சிக்மா' பட நிகழ்வில் பேசிய நடிகர் சிரஞ்சீவி.

ஜேசன் சஞ்சய் குறித்து ஐதராபாத் நிகழ்வில் நடிகர் சிரஞ்சீவி நெகிழ்ச்சிப் பேச்சு!

Worldwide box office milestone celebration poster for Mandaadi.

ரூ.125 கோடியைக் கடந்து சாதனை படைக்கும் சூரி நடித்த ‘மண்டாடி’: பாக்ஸ் ஆபிஸ் நிலவரம்!

Official shoot commencement visual for Sivakarthikeyan's movie '#SK27'.

சிவகார்த்திகேயன் – ராம்குமார் பாலகிருஷ்ணன் கூட்டணியின் ‘#SK27’ படப்பிடிப்பு இன்று தொடக்கம்: உற்சாகத்தில் ரசிகர்கள்!

Official new poster featuring a stylish Superstar Rajinikanth from Jailer 2.

ஸ்டைலான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் வெளியானது ‘ஜெயிலர் 2’ புதிய போஸ்டர்: ‘ஒன் சன் ஒன் மூன்’ பாடலுக்காக காத்திருக்கும் ரசிகர்கள்!

Official launch event visual for Dhanush's movie '#D56'.

தனுஷின் ‘D56’ படம் மதுரையில் பூஜையுடன் தொடக்கம்: கோடை 2027-ல் ரிலீஸ்!