---Advertisement---

என் மீதும் என் தந்தை மீதும் வைக்கப்பட்ட குற்றச்சாட்டு- விஷ்ணு விஷால் விளக்கம்

Published on: October 9, 2020
---Advertisement---

நடிகர் விஷ்ணு விஷால் ராட்சஷன் படத்தில் நடித்ததன் மூலம் மிகப்பெரும் அங்கீகாரத்தை தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பெற்றார். சமீபத்தில் அவர் மீதும் அவர் தந்தை மீதும் பொய்யான குற்றச்சாட்டுக்களை சிலர் வைத்ததாக தெரிகிறது.

இது குறித்து விரிவான அறிக்கை ஒன்றை விஷ்ணு விஷால் வெளியிட்டுள்ளார்.  கவரிமான் ராஜா என்ற படம் விசயம் தொடர்பாக எழுந்த பிரச்சினைக்கு உண்மை ஒரு நாள் வெல்லும் என்று தலைப்பிட்டு ஒரு அறிக்கையை டிவிட்டரில் வெளியிட்டுள்ளார்.

உண்மை வரும் வரை ரசிகர்களும் நலம் விரும்பிகளும் காத்திருக்க வேண்டும் என விஷ்ணு விஷால் டிவிட்டியுள்ளார்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.