---Advertisement---

விக்ரம் பிரபு மகனுக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறிய விராட் கோலி – வைரல் வீடியோ

By Sri
Published on: September 4, 2019
---Advertisement---

கும்கி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் விக்ரம் பிரபு. இப்படம் மாபெரும் வெற்றியடைய அவர் தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

தற்போது மணிரத்னத்தின் உதவியாளர் தனசேகரன் இயக்கத்தில் வானம் கொட்டட்டும் திரைப்படத்தில் அவர் நடித்து வருகிறார்.

vikram prabu

இந்நிலையில், விக்ரம் பிரபுவின் மகன் விராட் சமீபத்தில் தனது பிறந்த நாளை கொண்டாடினார். அவருக்கு இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி வாழ்த்து தெரிவித்தார்.

இந்த வீடியோவை விக்ரம் பிரபு தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இதையும் படிக்க தவறாதீர்கள்:  Cool Suresh’s Double Game: "ஓம் சக்தி பராசக்தி.." - த்ரிஷாவை 'சித்தி' என அழைத்து வம்பை வளர்க்கிறாரா கூல் சுரேஷ்?

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.