---Advertisement---

விக்ரம் பிரபு டீமை வாழ்த்திய விஜய் சேதுபதி

Published on: March 11, 2021
---Advertisement---

விக்ரம் பிரபு நடிகர் பிரபுவின் மகன் ஆவார். சிவாஜி கணேசன் குடும்பத்தில் இருந்து வந்த மிகப்பெரிய கலையுலக வாரிசு என்றாலும் ஆரம்பத்தில் இவர் நடித்த படங்கள் வேகமாக வெற்றியடைந்தன. பின்பு இவர் நடித்த படங்கள் எதுவும் மிகப்பெரும் வெற்றியை பெறவில்லை.

சமீபத்தில் சன் டிவியில் நேரடியாக வந்த புலிக்குத்தி பாண்டி படம் ஓரளவு இவருக்கு வரவேற்பை பெற்றுத்தந்தது.

இந்த நிலையில் இயக்குனர் தமிழ் இயக்கத்தில் டாணாக்காரன் என்ற வித்தியாசமான கதாபாத்திரம் கொண்ட படத்தில் விக்ரம் பிரபு நடித்து வருகிறார்.

இப்படத்தின் வித்தியாசமான போஸ்டர் வெளியாகியுள்ளது. இந்த பட டீமை விஜய் சேதுபதி வாழ்த்தியுள்ளார்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Bollywood superstar Shah Rukh Khan performing his iconic Koi Mil Gaya dance step with bride Revati Sule and groom Sarang Lakhani at the sangeet ceremony in Mumbai.

“மேடையில் இறங்கி ஆட்டம் போட்ட கிங் கான்!”.. எம்பி சுப்ரியா சுலாய் மகள் திருமண விழாவில் ஷாருக்கானின் மெகா மாஸ் டான்ஸ்.. ‘கொய் மில் கயா’ சிக்னேச்சர் ஸ்டெப்ஸால் திணறிய இணையம்!

Actress Samantha Ruth Prabhu and her husband filmmaker Raj Nidimoru during an official public appearance celebrating film success.

“ஆமாம்.. அது உண்மைதான், சமந்தா அம்மாவாகப் போகிறார்!”.. செய்தித் தொடர்பாளர் கொடுத்த அதிரடி அதிகாரப்பூர்வ கன்பர்மேஷன்.. மா இண்டி பங்காரம் விழாவில் தெரிந்த பேபி பம்ப்!

Actor and producer Vijay Antony speaking emotionally during the official promotional campaign of Nooru Saami movie.

“என் கெரியரிலேயே நடிப்புக்காகப் பாராட்டு பெற்ற முதல் படம் இதுதான்!”.. ‘நூறு சாமி’ சக்சஸ் மீட்டில் உடைந்த விஜய் ஆண்டனி.. தியேட்டர்களில் அழுதுகொண்டே பாராட்டும் ரசிகர்கள்!

Actor Suriya and director Jithu Madhavan during the official launch ceremony of Suriya 47 movie production layout.

“இன்னும் ஒரு போஸ்டர் கூட ரிலீஸ் ஆகல.. ஆனா பிசினஸ் சும்மா அள்ளுது!”.. ஜித்து மாதவன் – சூர்யா கூட்டணியின் ‘சூர்யா 47’ படப்பிடிப்பு அப்டேட்.. ஜூலையில் வரும் சூர்யா பிறந்தநாள் மெகா ட்ரீட்!

Veteran actress Rohini speaking emotionally during a recent digital media video interview session.

“நான் வேலைக்கு போவது அவருக்கு பிடிக்கவில்லை!”.. ரகுவரனுடனான திருமணம் மற்றும் 7 வருட திரையுலக விலகல் குறித்து முதன்முறையாக வாய் திறந்த நடிகை ரோஹிணி.. அதிரடி எமோஷனல் பேட்டி!

Actress Kayadu Lohar official text statement image explaining her decision to take a temporary break from Instagram and digital platforms.

“இனி சோசியல் மீடியாவே வேண்டாம்.. தற்காலிகமாக பிரேக் எடுக்கிறேன்!”.. இன்ஸ்டாகிராமில் ஷாக் கொடுத்த ‘டிராகன்’ பியூட்டி கயாடு லோஹர்.. பின்னணி என்ன?