---Advertisement---

விக்ரம் பிரபுவின் புதிய படம்

Published on: October 25, 2020
---Advertisement---

நடிகர் பிரபுவின் மகன் விக்ரம் பிரபு.ஏற்கனவே நடிகர் திலகம் சிவாஜி கணேசன் குடும்பத்தில் இருந்து வந்த இரு வாரிசுகள் நடிப்பில் முழுமையாக சோபிக்காமல் சினிமாவை மறந்து விட்டனர்.

விக்ரம் பிரபு மட்டுமே தொடர்ந்து தான் நடிக்க வந்த முதல் படத்தில் ஆரம்பித்து கஷ்டப்பட்டு தன்னை ஒரு முன்னணி நடிகராக நிலை நிறுத்திக்கொண்டார். இருப்பினும் ஆரம்பத்தில் வந்த கும்கி, சிகரம் தொடு போன்ற படங்கள் இவருக்கு நல்ல பெயரை பெற்றுத்தந்தன. தொடர்ந்து வந்த அவரின் பல படங்கள் தோல்வியை மட்டுமே தழுவின.

நீண்ட காலமாக ரீ எண்ட்ரிக்காக போராடி கொண்டிருக்கும் விக்ரம் பிரபு தற்போது புதிய படம் ஒன்றில் நடிக்கிறார்.

பாயும் ஒளி நீ எனக்கு என்ற இந்த படத்தை இயக்குபவர் கார்த்தி செளத்ரி.உடன் வாணி போஜன் நடிக்கிறார்.

இந்த படத்தின் ஷூட்டிங் வரும் நவம்பரில் துவங்குகிறது.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Worldwide box office milestone celebration poster for Mandaadi.

ரூ.125 கோடியைக் கடந்து சாதனை படைக்கும் சூரி நடித்த ‘மண்டாடி’: பாக்ஸ் ஆபிஸ் நிலவரம்!

Official shoot commencement visual for Sivakarthikeyan's movie '#SK27'.

சிவகார்த்திகேயன் – ராம்குமார் பாலகிருஷ்ணன் கூட்டணியின் ‘#SK27’ படப்பிடிப்பு இன்று தொடக்கம்: உற்சாகத்தில் ரசிகர்கள்!

Official new poster featuring a stylish Superstar Rajinikanth from Jailer 2.

ஸ்டைலான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் வெளியானது ‘ஜெயிலர் 2’ புதிய போஸ்டர்: ‘ஒன் சன் ஒன் மூன்’ பாடலுக்காக காத்திருக்கும் ரசிகர்கள்!

Official launch event visual for Dhanush's movie '#D56'.

தனுஷின் ‘D56’ படம் மதுரையில் பூஜையுடன் தொடக்கம்: கோடை 2027-ல் ரிலீஸ்!

Actor Legend Saravanan speaking at a private college event in Chennai.

விஜய் சார் படங்கள் போல என் படமும் இருக்கும்: டிரிபிள் ஆக்ஷனில் களமிறங்கும் லெஜெண்ட் சரவணன்!

Promotional visual representing Hip Hop Thamizha's insights on Meesaya Murukku 2.

மீசைய முறுக்கு 2 படத்தில் 3 தலைமுறை கானா இசை: சுவாரஸ்யமான தகவல்களைப் பகிர்ந்த ஹிப்ஹாப் தமிழா!