சென்னையில் உள்ள வண்டலூரில் புகழ்பெற்ற உயிரியல் பூங்கா உள்ளது. இங்கு எல்லா மிருகங்களும் பாதுகாக்கப்படுகிறது. பறவைகளும் அதிகம் உள்ள உயிரியல் பூங்காவாக இது உள்ளது.
இந்த உயிரியல் பூங்காவில் உள்ள நெருப்பு கோழிகள் தொடர்ந்து இறந்து வருகிறது. அடுத்தடுத்து 7 நெருப்பு கோழிகள் இறந்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
வண்டலூர் உயிரியல் பூங்காவில் அதிர்ச்சி…அடுத்தடுத்து 7 நெருப்பு கோழிகள் உயிரிழப்பு#VandalurZoo #AnimalsDeath pic.twitter.com/vnFlv07B2M
— Thanthi TV (@ThanthiTV) October 29, 2021







