வண்டலூர் உயிரியல் பூங்காவில் நெருப்பு கோழிகள் இறப்பு
சென்னையில் உள்ள வண்டலூரில் புகழ்பெற்ற உயிரியல் பூங்கா உள்ளது. இங்கு எல்லா மிருகங்களும் பாதுகாக்கப்படுகிறது. பறவைகளும் அதிகம் உள்ள உயிரியல் பூங்காவாக இது உள்ளது. இந்த உயிரியல் பூங்காவில் உள்ள நெருப்பு கோழிகள் தொடர்ந்து …
