---Advertisement---

உதயநிதிக்கு வரிசையாக வணக்கம் சொன்ன எம்.எல்.ஏக்கள்

Published on: August 13, 2021
---Advertisement---

திமுக தலைவரும் முதலமைச்சருமான முக ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலின். இவர் கட்சியின் இளைஞரணி தலைவராகவும் சேப்பாக்கம் எம்.எல்.ஏ ஆகவும் இருந்து வருகிறார். ஸ்டாலினுக்கு அடுத்தபடியான இடத்தை இவர் வகிப்பதால், அனைத்து எம்.எல்.ஏக்களும் இன்றைய பட்ஜெட் கூட்டத்தொடர் துவங்குவதற்கு முன் உதயநிதியிடம் வந்து வணக்கம் வைத்து விட்டு சென்றனர்.

சமூக வலைதளங்களில் இந்த காட்சி வைரலாகி வருகிறது.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.