---Advertisement---

நீட் தேர்வை ரத்து செய்ய எங்களுக்கு தெரியும்- உதயநிதி

Published on: September 19, 2020
---Advertisement---

தமிழகத்தில் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் திமுக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வை ரத்து செய்வோம் என ஸ்டாலின் முழங்கி வருகிறார்.

இதற்கு சட்டசபையில் பதிலளித்த முதல்வர் எடப்பாடி கொஞ்சம் கோபமாக பேசினார் இதை கொண்டு வந்தது தங்கள் கூட்டணியின்போதுதானே என கேட்டார். எப்படி ரத்து செய்விங்கன்னு சொல்லுங்க அதை இப்பவே நாங்க ரத்து செய்றோம் என அமைச்சர் விஜயபாஸ்கரும் தெரிவித்தார்.

இந்நிலையில் சென்னையில் நடைபெற்ற திமுக கூட்டத்தில் கலந்து கொண்ட திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி 30 ஆண்டுகளுக்கு மேலாக திமுகவில் உள்ள முதியவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை  வழங்கினார்.

திமுக ஆட்சிக்கு வந்ததும் நிச்சயம் நீட் தேர்வு ரத்து செய்யப்படும். நீட் தேர்வை எப்படி ரத்து செய்ய வேண்டும் என எங்களுக்குத் தெரியும், தலைவருக்கும் தெரியும். எப்படி ரத்து செய்வோம் என்ற ரகசியத்தை சொல்லுங்கள் என்று ஆட்சியாளர்கள் கேட்டுவருகின்றனர். இதில் ஒரேயொரு ரகசியம்தான். மக்கள் நன்றாக இருக்க வேண்டும், மாநில உரிமைகள் பறிபோக கூடாது என நினைத்தாலே போதும். அந்த ஆளுமை திறன் திமுக தலைவருக்குத்தான் இருக்கிறது” என தெரிவித்தார்.

இதையும் படிக்க தவறாதீர்கள்:  ஏரிக்கு சிவப்பு கம்பளம் போட்டது இவங்கதான்.. வைரலாகும் உதயநிதி புகைப்படம்

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Editorial visual featuring actor Rishikanth and director Raja Karuppasamy.

பேக்-டு-பேக் வெற்றிகளுக்குப் பின் ரிஷிகாந்த் மீது சர்ச்சையா? மைத்திரி மூவி மேக்கர்ஸ் படத்தில் ராஜா கருப்பசாமி!

Editorial visual announcing the postponed release date for Ajith Kumar's documentary Gladiators.

அஜித்தின் ‘கிளாடியேட்டர்ஸ்’ ரேசிங் ஆவணப்படம் பொங்கல் 2027-க்கு ஒத்திவைப்பு: அனிருத் பாடிய சிறப்புப் பாடல்!

Editorial visual featuring acting debuts of singer Mahalingam and rapper Paal Dabba.

கோலிவுட்டின் டபுள் சர்ப்ரைஸ்: நடிகர்களாக அவதரிக்கும் ஹிட் பாடகர் மகாலிங்கம் & ரேப்பர் பால் டப்பா!

Editorial visual announcing the theatrical release date for Yogi Babu's 300th film Arjunan Per Pathu.

யோகி பாபுவின் 300-வது திரைப்படம் ‘அர்ஜுனன் பேர் பத்து’: தியேட்டர் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

Editorial visual featuring Nayanthara's official thank you note for Mookuthi Amman 2.

“மனதிற்கு நெருக்கமான படம்”: ‘மூக்குத்தி அம்மன் 2’ சுந்தர் சி மற்றும் படக்குழுவினருக்கு நயன்தாரா நெகிழ்ச்சி நன்றி!

Editorial visual featuring Raja Karuppasamy's upcoming project under Raaj Kamal Films International.

ராஜ் கமல் பிலிம்ஸ் பேனரில் புது திருப்புமுனை: கதாநாயகனாகவும் இயக்குநராகவும் அவதரிக்கும் ‘மோத ராத்திரி’ ராஜா கருப்பசாமி!