---Advertisement---

டிராய் அதிரடி- இனிமேல் ரீசார்ஜ் வேலிடிட்டி 30 நாட்கள்- 28 நாட்களில் இருந்து 30 நாட்கள் ஆக மாற்ற டிராய் உத்தரவு

Published on: January 28, 2022
---Advertisement---

பல வருடங்களாக பிரபல நெட் வொர்க்குகளான ஜியோ, ஏர்டெல், வோடஃபோன் போன்ற நிறுவனங்கள் ரீசார்ஜ் வேலிடிட்டியை ஒரு மாதத்துக்கு கொடுத்து வந்தன.

சரியாக இன்று ஒரு தேதியில் ரீசார்ஜ் செய்தால் அடுத்த 30 நாட்கள் கழித்துதான் அந்த வேலிடிட்டி முடிவடையும்.

ஆனால் சில வருடங்களாக  வெறும் 28 நாட்கள் மட்டுமே மொபைல் நிறுவனங்கள் வழங்கி வருகின்றன.

28 நாட்கள் வேலிடிட்டியை போல பில்டப் கொடுத்து வழங்கி வருவதுதான் கொடுமையான விசயம்.

இந்நிலையில் மத்திய அரசின் தொலைதொடர்புத்துறை ஒழுங்கு முறை ஆணையமான டிராய் இதை கண்டித்துள்ளது.

இனிமேல் 1 மாத வேலிடிட்டியை  30 நாட்களுக்கு வழங்க வேண்டும் என்று டிராய் கூறியுள்ளது.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.