ஐஸ்வர்யா ராஜேஸ் நடிப்பில் திட்டம் இரண்டு படம் வெளியாகியுள்ளது சஸ்பென்ஸ் த்ரில்லரான இப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஸ் காவல்துறை உயரதிகாரியாக நடித்துள்ளார்.
இயக்குனர் விக்னேஷ் கார்த்திக் இப்படத்தை இயக்கியுள்ளார்.
இப்படம் சோனி எல் ஐ வி ஓடிடி தளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
படத்துக்கு பாஸிட்டிவான விமர்சனங்களே இதுவரை வந்துள்ளன.
I am so glad the twist fell in place. #ThittamIrandu @aishu_dil had her very own #Aadheera's instinct pic.twitter.com/VcpBTZlaio
— Cinemapayyan (@cinemapayyan) July 30, 2021







