ஓடிடியில் வெளியான திட்டம் இரண்டு படத்துக்கு வரவேற்பு
ஐஸ்வர்யா ராஜேஸ் நடிப்பில் திட்டம் இரண்டு படம் வெளியாகியுள்ளது சஸ்பென்ஸ் த்ரில்லரான இப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஸ் காவல்துறை உயரதிகாரியாக நடித்துள்ளார். இயக்குனர் விக்னேஷ் கார்த்திக் இப்படத்தை இயக்கியுள்ளார். இப்படம் சோனி எல் ஐ வி …
