---Advertisement---

தீவுத்திடலில் நடந்த இளையராஜா இசை நிகழ்ச்சி-தனுஷ் பாடிய வித்தியாசமான பாடல்

Published on: March 19, 2022
---Advertisement---

இளையராஜா அடிக்கடி தனது இசை நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். சென்னை தீவுத்திடலில் நேற்று இவரது இசை நிகழ்ச்சி நடந்தது.

இந்த நிகழ்ச்சியில் பல ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கலந்து கொண்டார்கள்.

இதில் நடிகர் தனுஷும் கலந்து கொண்டு பாடல்களை பாடினார்.

அதில் நிலா அது வானத்து மேல என்ற பாடலை வித்தியாசமாக வரிகளை மாற்றி சோகமாக அவர் பாடினார்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.