---Advertisement---

ட்ரெண்டிங்கில் தாத்தா காலத்து திமுக ஹேஷ் டேக்

Published on: December 24, 2021
---Advertisement---

தாத்தா காலத்து திமுக என்ற வார்த்தை கொண்ட ஹேஷ் டேக் சமூக வலைதளங்களில் டிரெண்டிங் ஆகி வருகிறது. இதற்கு காரணம் என்னவென்றால் திமுகவை சேர்ந்த ஒரு சமூக வலைதள பிரபலம் எங்க தாத்தா காலத்து திமுகவை பார்த்தது போலவே இருக்கு என்று வெளியிட்டு இருந்த ஒரு சமூக வலைதள பதிவுதான்.

இந்த நிலையில் இந்த பதிவை வைத்து அதிகமாக அவரை கிண்டல் செய்து வருவது மட்டுமல்லாமல்.

கடந்த காலத்தில் திமுகவினர் செய்த பல விசயங்களையும் ஊழல்களையும் நியாபகப்படுத்தி எங்க தாத்தா காலத்து திமுக என அந்த ட்விட்டை ட்ரெண்ட் ஆக்கி வருகின்றனர்.

இதையும் படிக்க தவறாதீர்கள்:  சபரீசன் vs விஜய் vs இபிஎஸ்: "விஜய்க்கு தன்னம்பிக்கை இல்லை.. கனிமொழிக்கு இடமில்லை" – அரசியலில் குதித்த கையோடு அதிரடி காட்டும் சபரீசன்! வறுத்தெடுத்த எடப்பாடி!

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Editorial visual featuring actress Mrunal Thakur.

கடந்த 9 மாதங்களாக புதிய படங்களில் நடிக்க ஒப்பந்தமாகாத நடிகை மிருணாள் தாக்கூர்: காரணம் என்ன?

Editorial visual featuring industry discussions on Malayalam actor remuneration.

மலையாள நடிகரின் 3 மடங்கு சம்பள டிமாண்ட்: தெலுங்கு பட வாய்ப்பால் கோலிவுட்டில் தீயாய் பரவும் கிசுகிசு!

Editorial visual featuring the Netflix streaming milestone for Mandaadi.

நெட்ஃபிளிக்சில் கலக்கும் சூரி – சுஹாஸின் ‘மண்டாடி’: முதல் வாரத்தில் 2.2 மில்லியன் வியூஸ் கடந்து சாதனை!

Editorial visual featuring Nani and director Prem Kumar's new movie project.

நானி – ’96’ பிரேம் குமார் கூட்டணியில் உருக்கம் நிறைந்த காதல் கதை: ஹீரோயினாக ருக்மிணி வசந்த்?

Editorial visual featuring the shoot wrap of Dayangaram.

ஷூட்டிங் முடிந்த கையோடு வெளியாகும் விஜே சித்துவின் ‘டயங்கரம்’: டிசம்பரில் தியேட்டர் ரிலீஸ்!

Editorial visual featuring the censor delay for Karathey Babu.

அரசியலை அதிரவைக்கும் ‘கராத்தே பாபு’: சென்சார் போர்டு கெடுபிடியால் 2027-க்கு தள்ளிப்போகும் ரிலீஸ்?