---Advertisement---

அனைத்து நாட்டுடனும் சுமூகம்- தாலிபன் செய்தி தொடர்பாளர்

Published on: August 19, 2021
---Advertisement---

அனைத்து நாட்டுடனும் ராஜதந்திர உறவுகளை நாங்கள் விரும்புகிறோம் என தாலிபன் செய்தி தொடர்பாளர் சபியுல்லா கூறியுள்ளார்.

தற்போது தலிபான்கள் ஆப்கனைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். இதன் காரணமாக ஆப்கன் மக்களிடத்தில் பதற்றம் நிலவுகிறது. மேலும், ஆயிரக்கணக்கான மக்கள் ஆப்கனிலிருந்து வெளியேறி வருகின்றனர்.

இந்த நிலையில், தலிபான்கள் அமைப்பைச் சேர்ந்த முக்கியத் தலைவரான முல்லா அப்துல் கனி பரதார் ஆப்கனின் புதிய அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக, அந்நாட்டின் முன்னாள் அதிபர் ஹமீத் கர்சாய் உள்ளிட்டோருடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

மேலும் தலிபான்கள் தலைமையிலான ஆப்கானிஸ்தான் அரசு அனைத்து நாடுகளுடனும் சிறந்த ராஜதந்திர மற்றும் வர்த்தக உறவுகளை விரும்புகிறது என்று அவ்வமைப்பின் செய்தித் தொடர்பாளர் சபிஹூல்லா தெரிவித்துள்ளார்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Director Thiruselvam's Instagram post supporting TVK Chief Vijay's claim to form the government in Tamil Nadu.

VOICE FOR DEMOCRACY: “மக்களின் தீர்ப்பைத் தடுக்காதீர்கள்!” — விஜய்க்கு ஆதரவாக இயக்குனர் திருச்செல்வம் அதிரடி; ஆளுநருக்குப் பகிரங்க கோரிக்கை!

Official announcement poster of the song Hunter Anthem from the movie Kattalan featuring Antony Varghese.

The Hunt Begins: “விஜய் ஆண்டனி வெளியிடும் மிரட்டலான பாடல்!” — காட்டாளன் படத்தின் ‘ஹண்டர் அந்தம்’ நாளை ரிலீஸ்; ரவி பஸ்ரூர் இசையில் அதிரடி!

Actor Vishal's tweet regarding TVK Chief Vijay's right to form the government in Tamil Nadu after the 2026 election.

MANDATE OF THE PEOPLE: “மக்களின் தீர்ப்புக்கு மரியாதை எங்கே?” — விஜய்க்கு அரசு அமைக்க வாய்ப்பு வழங்க கோரி நடிகர் விஷால் ஆவேசம்; ஆளுநருக்கு கேள்வி!

Actor Sundeep Kishan's SK33 movie birthday special announcement poster directed by Ugandhar Muni.

THE BIRTH OF A LEGEND: “காட்டுக்குள்ளிருந்து வரும் போர்வீரன்!” — சந்தீப் கிஷனின் பிறந்தநாள் ஸ்பெஷல்; எஸ்கே33 அதிரடி அறிவிப்பு!

Director Singeetam Srinivasa Rao along with producer Nag Ashwin and music director Devi Sri Prasad for the movie Sing Geetham.

THE LEGEND IS BACK: “94 வயதிலும் ஓயாத உழைப்பு!” — மூன்றே மாதங்களில் படத்தை முடித்த சிங்கீதம் சீனிவாச ராவ்; ‘சிங் கீதம்’ ஜுன் 11 ரிலீஸ்!

Actor Nagarjuna as a gangster and actress Tabu as Chief Minister in the upcoming period drama film King 100.

GANGSTER VS CHIEF MINISTER: “மீண்டும் இணையும் மெகா கூட்டணி!” — நாகார்ஜுனாவின் 100-வது படத்தில் மிரட்டலான ரோலில் தபு; கிங் 100 மாஸ் அப்டேட்!