Posted inLatest News Tamil Flash News tamilnadu
நீங்க எல்லாம் புத்தி சொல்றிங்களா- தாலிபன் அரசை கண்டிக்கும் இந்திய நெட்டிசன்ஸ்
சமீபத்தில் கியான் வாபி மசூதி சம்பந்தமான டிவி விவாதத்தில் பேசிய பாரதிய ஜனதா செய்தி தொடர்பாளர் நுபுர் சர்மா, இஸ்லாமியர்களின் மதகுருவான அவர்கள் புனிதமாக நினைக்க கூடிய முகமது நபி பற்றி தவறாக பேசியதாக கூறப்படுகிறது. இதற்கு உலக இஸ்லாமிய நாடுகளின்…





