---Advertisement---

ரிஸ்க் எடுத்து பூனைகளை காப்பாற்றிய கடற்படை வீரர்கள்

Published on: March 5, 2021
---Advertisement---

மனிதநேயம் இன்னும் அழிந்துபோகவில்லை என்பதை ஒரு சில விசயங்கள் நிரூபிக்கின்றன. இன்னும் ஈரமுள்ள மனிதர்கள் இவ்வுலகத்தில் வாழ்கிறார்கள் என்பதற்கு தாய்லாந்தில் நடந்துள்ள சம்பவம் உதாரணமாக உள்ளது.

தாய்லாந்தில் மீனவர்கள் சென்ற படகு ஒன்றில் திடீரென தீப்பிடித்ததில் படகில் சென்ற மீனவர்கள் அனைவரும் கடலில் குதித்து தப்பினர்.

ஆனால் அதில் அப்பாவி பூனைகள்  4 மாட்டிக்கொண்டன. விஷயமறிந்த கடற்படை வீரர்கள் மிகவும் ரிஸ்க் எடுத்து அந்த பூனைகளை காப்பாற்றினர்.

இது நெகிழ்ச்சியூட்டும் சம்பவமாக பார்க்கப்படுகிறது.

இதையும் படிக்க தவறாதீர்கள்:  எட்டு பேரை திருமணம் செய்து ஒரே வீட்டில் வாழ்ந்து வரும் காதல் மன்னன்

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Editorial visual featuring stunt master Peter Hein speaking about actor Suriya.

“சூர்யா எனக்கு வெறும் நடிகர் இல்ல, கூடப்பிறந்த சகோதரன்!” பீட்டர் ஹெய்ன் பகிர்ந்த நெகிழ்ச்சி உண்மை!

Editorial visual featuring Silambarasan TR playing a police officer in his upcoming film.

மீண்டும் காக்கி உடையில் சிம்பு: ‘ஒஸ்தி’, ‘அச்சம் என்பது மடமையடா’ படங்களுக்குப் பின் அதிரடி போலீஸ் அவதாரம்!

Editorial visual featuring the title and first look reveal of the film Manikanda.

வைபவ் நடிக்கும் ‘மணிகண்டா’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு: மாஸாக வெளியிட்ட நடிகர் ஜெயம் ரவி!

Editorial visual featuring music updates for Balakrishna's NBK112.

பாலய்யா – கொரட்டாலா சிவா கூட்டணியின் ‘NBK112’: அனிருத்துக்கு பதில் ஜி.வி. பிரகாஷ்? ஹாட் சினிமா அப்டேட்!

Editorial visual featuring the plot updates for Suriya and Naslen starrer Scene.

சூர்யா – நஸ்லன் கூட்டணியின் ‘சீன்’: கோவிட் கால வழக்கோடு முடிச்சவிழும் அதிரடி டார்க் காமெடி திரில்லர்!

Editorial visual featuring Sai Pallavi as police officer Nithya Reddy in the film Om.

காக்கி உடையில் கெத்தாக சாய்பல்லவி: ‘ஓம்’ திரைப்படத்தில் ‘நித்யா ரெட்டி’ ஐபிஎஸ் அதிகாரியாக புது அவதாரம்!