---Advertisement---

டெடி ட்ரெய்லர் ரிலீஸ்

Published on: February 24, 2021
---Advertisement---

நாணயம், டிக் டிக், மிருதன் உள்ளிட்ட படங்களை இயக்கியவர் சக்தி செளந்தராஜன். இவர் புதியதாக இயக்கியுள்ள படம் டெடி. இதில் பொம்மை கதாபாத்திரம் முக்கியத்துவம் பெற்றுள்ளது. சக்தி செளந்தர்ராஜனின் படங்கள் எல்லாமே விஞ்ஞானத்தை அடிப்படையாக  கொண்ட சஸ்பென்ஸ் த்ரில்லர் படங்களாகவே இருக்கும். அந்த வகையில் இதுவும் காமெடி கலந்த சஸ்பென்ஸ் த்ரில்லர் ஆகும்.

இப்படம் அடுத்த மாதம் டிஸ்னி ஹாட் ஸ்டாரில் ரிலீஸ் ஆகிறது. இன்று இப்படத்தின் டிரெய்லர் ரிலீஸ் ஆகியுள்ளது

இப்படத்தில் ஆர்யா , சாயிஷா நடித்துள்ளனர்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

யூடியூபர்கள் மற்றும் விமர்சகர்கள் குறித்து நடிகை ராதிகா சரத்குமார் பேசிய நிகழ்ச்சி பற்றிய படம்.

“எல்லாத்துக்கும் ஒரு எல்லை இருக்கு!”: யூடியூபர்கள் மீது ராதிகா சரமாரி பாய்ச்சல் – சினிமா உலகில் பரபரப்பு!

Raaka movie poster featuring Allu Arjun and Atlee.

அல்லு அர்ஜுன் – அட்லி கூட்டணியின் ‘ராக்கா’ இரண்டு பாகங்களாக? முதல் பாகம் 2027 டிசம்பரில் ரிலீஸ்!

Daredevil movie cast and production poster.

அஜித்தின் ‘டேர்டெவில்’ படத்தில் இணைந்த உன்னி முகுந்தன்: கிச்சா சுதீப் மற்றும் உபேந்திராவுடன் தீவிர பேச்சுவார்த்தை!

Mahaan 2 movie theatrical release announcement poster.

திரையரங்குகளில் ரிலீஸாகும் சியான் விக்ரமின் ‘மகான் 2’: இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் அதிரடி அறிவிப்பு!

Sreeleela and Rajinikanth on the sets of Dharman movie.

பாரம்பரிய உடையில் களமிறங்கிய ஸ்ரீலீலா மற்றும் ரஜினி: தர்மன் படப்பிடிப்பில் ‘படையப்பா’ வைப்ஸ்!

Ranabaali movie worldwide release poster.

அக்டோபர் 16-ல் உலகமெங்கும் ரிலீசாகும் ‘ரணபலி’: வெளியானது வரலாற்று உண்மைகளைச் சொல்லும் ‘Truth 2’!