---Advertisement---

எனிமி ரிலீஸ் தேதி

Published on: September 6, 2021
---Advertisement---

ஆனந்த் சங்கர் இயக்கத்தில் விஷால் மற்றும் ஆர்யா இணைந்து நடித்துள்ள படம் எனிமி. பாலா இயக்கிய அவன் இவன் படத்துக்கு பிறகு ஆர்யா மற்றும் விஷால் இணைந்து நடித்துள்ளனர். இருவரும் நண்பர்கள் என்பதால் இருவருக்கும் உள்ள கெமிஸ்ட்ரி நன்றாக இருக்கும் என ரசிகர்கள் கருதுகின்றனர்.

இந்த படத்தில் இருவரும் எதிரிகள் போல கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படம் வரும் ஆயுத பூஜை அன்று ரிலீஸ் ஆகிறது.

இருவரும் பற்களில் ரத்தம் படிந்த பற்களுடன் கொடூரமாக இருப்பது போன்ற லேட்டஸ்ட் ஸ்டில் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.