விவேக் மறைவு விக்னேஷ் சிவன் உருக்கம்

விவேக் மறைவு விக்னேஷ் சிவன் உருக்கம்

நடிகர் விவேக் இன்று காலை 4.35மணியளவில் மாரடைப்பால் காலமானார்.அவரின் உடல் விருகம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. மாலை 5மணியளவில் இறுதிச்சடங்கு நடக்க உள்ளது.

விவேக் குறித்து பிரபல இயக்குனர் விக்னேஷ் சிவன் கூறியபோது, சமூக சீர்திருத்த கருத்துக்களை நம்மிடம் பேச  ஆள் இல்லை. வேலை இல்லா பட்டதாரி படத்தில் பணியாற்றியபோது தங்களிடம் பேசி இருக்கிறேன்.

இருவரும் சேர்ந்து படம் செய்வது பற்றியும் பேசி இருக்கிறேன். அது நிறைவேறாமல் போய்விட்டது வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.