cinema news

தோனியை புகழ்ந்த வரு

Published on

இந்திய கிரிக்கெட்டர்  தோனியை தெரியாதவர்கள் இருக்க முடியாது. வீரர் ஆக களமிறங்கிய ஆரம்ப நாளிலிருந்தே அதிரடியில் தூள் பண்ணியவர். இவர் அடிக்கும் பந்துகள் எல்லாம் மைதானத்திற்கு வெளியே போய் விழும் அளவுக்கு அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியவர் தோனி.

கேப்டனாக பதவி வகித்து பல வருடங்களுக்கு பின் இந்திய அணிக்கு உலக கோப்பையை வாங்கி கொடுத்தவர் இவர்.

இப்படி பல பெருமைகளை கொண்ட தோனியை , நடிகையும் தோனியின் தீவிர ரசிகையுமான வரலெட்சுமி சரத்குமார் வர்ணித்துள்ளார்.

தோனி எல்லோரும் மதிக்கும் நேசிக்கும் ஒரு மனிதன் அவரது பெயர் வெறும் பெயர் அல்ல அது உணர்ச்சி நாங்கள் உங்களை என்றும் நேசிக்கிறோம். உங்கள் பெயரை கேட்கும்போது அன்பை நிரப்புகிறது என வரலட்சுமி கருத்து தெரிவித்துள்ளார்.

Trending

Exit mobile version