cinema news

டிரெண்ட் ஆகும் சூர்யா படப்பெயர்

Published on

சூர்யா 40வது படமாக ஒரு புதிய படத்தில் நடிக்கிறார். புதுக்கோட்டை மற்றும் சென்னை பகுதிகளில் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும் இப்படத்தை பாண்டிராஜ் இயக்குகிறார்.

தம்பி கார்த்திக்கு பெரிய வெற்றியை கொடுத்த இயக்குனர் பாண்டிராஜ் அண்ணன் சூர்யாவுக்கும் மிக பெரும் வெற்றியை தர காத்து கொண்டிருக்கிறார்.

சன் பிக்சர்ஸ் கலாநிதிமாறன் தயாரிக்கும் இப்படத்துக்கு இதுவரை பெயர் வைக்கப்படாமல் இருந்தது இப்போது பெயர் வைக்கப்பட்டுள்ளது.

எதற்கும் துணிந்தவன் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. டி .இமான் இசையமைக்கிறார்.

Trending

Exit mobile version