சுந்தர் சி இயக்கத்தில் அரண்மனை 3 படம் ரிலீசுக்கு தயாராக உள்ளது. யோகிபாபு, விவேக் உள்ளிட்ட பெரும் நகைச்சுவை பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளது.
இப்படத்திற்கு சி. சத்யா இசையமைத்துள்ளார்.
இப்படத்தில் சித்ஸ்ரீராம் பாடியுள்ள ரசவாச்சியே என்ற பாடல் வெளியாகியுள்ளது.
சித்ஸ்ரீராம் குரலில் ஒரு வசீகரம் எப்போதும் இருக்கும் இந்த பாடலிலும் அந்த வசீகரம் மாறவில்லை.
இந்த பாடல் தற்போது பிரபலமாகி வருகிறது.
படத்தின் நாயகன் ஆர்யாவுக்கும் இப்பாடல் பிடித்துள்ளது எனகுறிப்பிட்டுள்ளார். சித் ஸ்ரீராமும் இப்பாடல் பிடித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

