ரசவாச்சியே சித்ஸ்ரீராம் பாடிய அழகிய அரண்மனை3 பாடல்
சுந்தர் சி இயக்கத்தில் அரண்மனை 3 படம் ரிலீசுக்கு தயாராக உள்ளது. யோகிபாபு, விவேக் உள்ளிட்ட பெரும் நகைச்சுவை பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளது. இப்படத்திற்கு சி. சத்யா இசையமைத்துள்ளார். இப்படத்தில் சித்ஸ்ரீராம் பாடியுள்ள ரசவாச்சியே …
