சமையல் சேனலில் அசத்தும் நடிகர் மனோபாலா

சமையல் சேனலில் அசத்தும் நடிகர் மனோபாலா

இயக்குனரும் நடிகருமான மனோபாலா நடிப்பதோடு மட்டுமல்லாமல் வேஸ்ட் பேப்பர் என்ற யூ டியூப் சேனலும் நடத்துகிறார். இதில் சிறப்பான பல சினிமா நிகழ்வுகளையும் பழமையான இயக்குனர்கள், நடிகர்கள் என பலரையும் பேட்டி கண்டு ஒளிபரப்பி வருகிறார்.

இந்த சேனலோடு மட்டுமல்லாமல் சமையலுக்கென்று புதிய சேனலாக மனோபாலாஸ் கிட்சன் என்ற சேனலையும் இவர் புதிதாக ஆரம்பித்துள்ளார்.

இதில் பல வெரைட்டி டிஸ்களை இவர் செய்து வருகிறார்.