நாய் மீது பிரியம்- மேயரை பாராட்டிய ராம்கோபால் வர்மா

66

இயக்குனர் ராம்கோபால் வர்மா பரபரப்புக்கு சொந்தக்காரர் ஏதாவது உண்மை சம்பவங்களை தன் படங்களில் வைத்து ஒரு சிலரை வம்புக்கு இழுப்பதும், அதிரடியாக ஏதாவது ஒரு காரியத்தை செய்து நான் இப்படித்தான் என தைரியமாக காட்டிக்கொள்ள தயங்க மாட்டார் இவர்.

இவர் ஒரு மேயரை பாராட்டியுள்ளார் அந்த மேயர் ஹைதராபாத் மேயர் கடவால் விஜயா என்பவர் ஆவார்.

நாய் மீது இவர் காட்டும் அன்பு, பாசத்தை ராம்கோபால் வர்மா வெகுவாக பாராட்டியுள்ளார்.

பாருங்க:  எனக்கு கொரோனா உள்ளது… இயக்குனர் ராம்கோபால் வர்மாவின் டிவீட் – கடுப்பான ரசிகர்கள்!
Previous articleசமையல் சேனலில் அசத்தும் நடிகர் மனோபாலா
Next articleநெஞ்சம் மறப்பதில்லை- என் பொண்டாட்டி ஊருக்கு போயிட்டா பாடல்