மனோபாலாவை ஏளனமாக பார்த்த தயாரிப்பாளர்- படம் ஹிட் ஆனதும் நெருங்கி வந்த அதிசயம்
பிரபல நடிகர் மனோபாலா. இவர் ஒரு இயக்குனர் மற்றும் தயாரிப்பாளரும் கூட. பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராக இருந்து ஆரம்பத்தில் சில படங்களை இவர் இயக்கினாலும் அந்த படங்கள் பெரிய அளவில் போகவில்லை. அந்த நேரங்களில் …
